தமிழக சிறப்புச் செய்திகள்

தமிழக சிறப்புச் செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை: பக்தர்களுக்கு அனுமதி!

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது Source link

பருவ நிலை மாற்ற நோய்களை எதிர்கொள்ள தமிழகம் தயார்! -ராதாகிருஷ்ணன் | Radhakrishnan Claims TN Government is All set to Fight Any Seasonal Diseases

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிருத்துவக் கல்லூரியில் முதுநிலை  இதழியல் துறை சார்பில் பிக்சலத்தான் (Pixelthon) தேசிய அளவிலான புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.  இந்த கண்காட்சியில் கொரோனா நோய் தொற்றின் போது முதுநிலை தமிழக புகைப்பட பத்திரிகையாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றன. இந்த  புகைப்பட கண்காட்சியை தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார செயளர் ராதாகிருஷ்ணன், “தற்போது வரை இலவசமாக தடுப்பூசி வழங்கியும் 44 …

பருவ நிலை மாற்ற நோய்களை எதிர்கொள்ள தமிழகம் தயார்! -ராதாகிருஷ்ணன் | Radhakrishnan Claims TN Government is All set to Fight Any Seasonal Diseases Read More »

HC directed Govt respond to a case seeking action to stop special screenings early hours of the morning | அதிகாலையில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதை தடுக்க கோரி வழக்கு

தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறை சட்ட விதிகளை மீறி, அதிகாலையில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசும், காவல்துறையும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த விக்னேஷ் கிருஷ்ணா என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை சட்டம், ஒழுங்குமுறை விதிகள், உரிம நிபந்தனைகள்படி, அதிகாலை 1 மணி காலை 9 மணி வரை எந்த காட்சியும் திரையிடக் கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இதை மீறி …

HC directed Govt respond to a case seeking action to stop special screenings early hours of the morning | அதிகாலையில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதை தடுக்க கோரி வழக்கு Read More »

கரூர்: திடீர் இடி, மின்னல்… வயலில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த விவசாயிக்கு நிகழ்ந்த துயரம் | karur farmer died in lightning, thunder attack

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஐநூற்று மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் சரவணன் (45). கூலி தொழிலாளியான இவர், தனது வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில், மாடுகளை மேய்த்துகொண்டிருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை முதல் குளித்தலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டுள்ளது. அதோடு, இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இடித்தாக்கி இறந்த சரவணன் ஐநூற்று மங்கலம் பகுதியிலும் திடீரென இடி, மின்னல் ஏற்பட்டது. அப்போது, மாடு மேய்த்துகொண்டிருந்த சரவணன் மீது …

கரூர்: திடீர் இடி, மின்னல்… வயலில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த விவசாயிக்கு நிகழ்ந்த துயரம் | karur farmer died in lightning, thunder attack Read More »

eps perarivalan meeting: எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி சொன்ன பேரறிவாளன் – ag perarivalan met with his family and thanked opposition leader edappadi palanisamy

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் நேற்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை உத்தரவு வெளியான உடன் பல்வேறு தரப்பினரும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நேற்று மாலை பேரறிவாளன் தனது குடும்பத்தினருடன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார். ஸ்டாலின் கோவைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்ததால் இந்த சந்திப்பு விமான நிலையத்தில் நடைபெற்றது. அப்போது, பேரறிவாளனை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டி அணைத்து வரவேற்றார். அவருடன், …

eps perarivalan meeting: எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி சொன்ன பேரறிவாளன் – ag perarivalan met with his family and thanked opposition leader edappadi palanisamy Read More »

Crime News: Law Student who attacked Bakery Owner Arrested | பேக்கரி உரிமையாளரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவன் கைது

சென்னை மடிப்பாக்கத்தில் பேக்கரி கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய சட்டக்கல்லூரி மாணவன் கைதுசெய்யப்பட்டார். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.  சென்னை மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தெருவில் நியூ பாம்பே ஸ்சுவீட் ஸ்டால் கடை உள்ளது.  கடையின் உரிமையாளர் லோகேஷ் கான்(24) நேற்று முன்தினம் இரவு 10:15 மணியளவில் கடையை மூடும் நேரத்தில் இருவர் கடைக்கு வந்துள்ளனர்.  கடைக்கு வந்த இருவரும் க்லாப்ஜாமுன் எவ்வளவு என்று கேட்டதற்கு 100 ரூபாய் …

Crime News: Law Student who attacked Bakery Owner Arrested | பேக்கரி உரிமையாளரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவன் கைது Read More »

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்திலிருந்து 50 சதவீத நிலையை எட்டும் – அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்திலிருந்து 50 சதவீத நிலையை எட்டும் என்றும், தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் தினசரி காய்கறி மார்க்கெட்டில், 75 ஆண்டு பழமையான கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கரூர் மாநகராட்சி …

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்திலிருந்து 50 சதவீத நிலையை எட்டும் – அமைச்சர் செந்தில்பாலாஜி Read More »

சிவகங்கை: `20-ம் தேதிவரை கட்டாயம் பள்ளி!’ – கல்வி அதிகாரிகள் உத்தரவால் ஆசிரியர்கள் அதிருப்தி | Sivagangai: Teachers dissatisfied with district education office’s decision

தமிழகம் முழுவதும் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு முடிய மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு மே 13-ம் தேதியுடன் முடிவுபெற்று மே 14-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டிருக்கிறது. இந்நிலையில், “தேர்வு சார்ந்த விடைத்தாள் திருத்தும் பணிகள், மதிப்பெண் பட்டியல் தயார் செய்யும் பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பெண்களுடன் கூடிய தேர்ச்சிப் பட்டியல், பதிவேடுகள் தயார் செய்யும் பணிகளுக்காக அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு வரவேண்டும். மாணவர்களின் தேர்ச்சித் தொடர்பான பணிகளை ஆசிரியர்கள் 20-ம் தேதிக்கு …

சிவகங்கை: `20-ம் தேதிவரை கட்டாயம் பள்ளி!’ – கல்வி அதிகாரிகள் உத்தரவால் ஆசிரியர்கள் அதிருப்தி | Sivagangai: Teachers dissatisfied with district education office’s decision Read More »

indian citizenship: பெற்றோர் இந்திய குடியுரிமையை துறந்தால் பிள்ளை அதனைபெற முடியுமா?-ஐகோர்ட் உத்தரவு இதுதான்! – madras hig court ordered central govt to give indian citizenship for youth who living in singapore

கடந்த 1998 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமையை துறந்து சிங்கப்பூர் குடியுரிமை பெற்றபோது, தாயின் வயிற்றில் ஏழரை மாத சிசுவாக இருந்த பிரணவ் சீனிவாசன், மேஜரான பின், 2017 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை கோரி சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்தார்.ஆனால், பெற்றோர் இந்திய குடியுரிமையை இழந்துவிட்டதால் பிரணவுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என, மத்திய உள்துறை அமைச்சகம் அவரது விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவு பிறப்பித்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த …

indian citizenship: பெற்றோர் இந்திய குடியுரிமையை துறந்தால் பிள்ளை அதனைபெற முடியுமா?-ஐகோர்ட் உத்தரவு இதுதான்! – madras hig court ordered central govt to give indian citizenship for youth who living in singapore Read More »

Tamilnadu CM MK Stalin receives grand welcome in coimbatore | கோவை சென்ற முதலமைச்சர் – திமுகவினர் உற்சாக வரவேற்பு

கோவை மற்றும் நீலகிரியில் நடைபெறும் அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் கோவை புறப்பட்டார். மாலை கோவை சென்றடைந்த அவரை திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர். விமான நிலையம் முதல் ஹோப்ஸ் மற்றும் பீளமேடு வரை பல்வேறு இடங்களில் மேல தாளங்கள் முழங்க முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  மேலும் படிக்க | ஹெச்.ராஜா திண்டுக்கல் அருகே கைது முதலமைச்சரின் வருகையையொட்டி வழி நெடுகிலும் திமுகவினர் குவிந்திருந்தனர். ரேஸ் கோர்ஸில் …

Tamilnadu CM MK Stalin receives grand welcome in coimbatore | கோவை சென்ற முதலமைச்சர் – திமுகவினர் உற்சாக வரவேற்பு Read More »