arputhammal life journey | 31 ஆண்டு கால போராட்டம்: நெகிழவைக்கும் தாய்ப் பாசம்
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட மகன் பேரறிவாளனை, தனது 31 ஆண்டுகால நீதிப் போராட்டத்தால் அற்புதம்மாள் மீட்டுள்ளார். அவர் கடந்து வந்த பாதையைத் தெரிந்துகொள்வோம். 31 ஆண்டுகளுக்கு பிறகான பேரறிவாளன் விடுதலைக்கும், 161 சட்டப்பிரிவு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்ற உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்புக்கும் முக்கிய காரணகர்த்தா பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் என கூறினால் மிகையாகாது. 1991- ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக …
arputhammal life journey | 31 ஆண்டு கால போராட்டம்: நெகிழவைக்கும் தாய்ப் பாசம் Read More »