தொடர் சரிவில் பங்குச் சந்தை; என்ன காரணம்? எப்போது மீண்டும் ஏற்றம் காணும்?
இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர் இறக்கத்தின் போக்கில் உள்ளன. வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் 250-350 புள்ளிகள் என்ற அளவில் இறக்கத்துக்குள்ளானது. நிஃப்டி 100-150 என்ற அளவில் இறக்கத்தில் வர்த்தகமானது. ரஷ்ய-உக்ரைன் போர் காரணமாக கடந்த சில மாதங்களாகவே பங்குச் சந்தைகள் பாதிப்புக்கு உள்ளாயின. ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் போர் காரணமாக சந்தை உள்ளான தாக்கம் சற்று தணிந்திருந்த நிலையில், மீண்டும் போர் தீவிரம் அடைந்ததால் சந்தைகள் சரிய ஆரம்பித்தன. Stock Market (Representational Image) …
தொடர் சரிவில் பங்குச் சந்தை; என்ன காரணம்? எப்போது மீண்டும் ஏற்றம் காணும்? Read More »