US: Additional military aid to help Ukraine conflict | ரஷ்ய படையெடுப்பும் உக்ரைனுக்கான அமெரிக்காவின் ராணுவ உதவிகளும்
ரஷ்யாவின் போரால் இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கும் உக்ரைன் மக்களுக்கு உதவும் தனது முயற்சிகளை அமெரிக்கா மேலும் தொடர்கிறது. தற்போது, உக்ரைனுக்கு உதவ 100 மில்லியன் டாலர் கூடுதல் ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்ப உள்ளது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட உக்ரைனுக்கு உதவும் விதமாக, 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கூடுதல் இராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பவிருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் நிர்வாகம் மேற்கொள்ளவிருக்கும் இந்த உதவி தொடர்பான …