உலக செய்திகள்

உலக செய்திகள்

North Korea Coronavirus Latest Update | வட கொரியாவில் ஒரே நாளில் 2.3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு காய்ச்சல்: தொடரும் கொரோனா பீதி

வட கொரியாவில் கொரோனா வைரஸ்: உலகில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில், வட கொரியாவில் மக்கள் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு வருகின்றனர். அங்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக நம்பப்படுகிறது. இதற்கிடையில், புதன்கிழமை, வட கொரியாவில் 2,32,880 பேருக்கு புதியதாக காய்ச்சல் இருப்பது பதிவாகியுள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர். கிம் ஜாங்-உன் அதிகாரிகளை குறிவைத்தார்வட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜாங்-உன், கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோயின் அதிகரித்து வரும் பரவலைக் கையாள்வதில் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக குற்றம் …

North Korea Coronavirus Latest Update | வட கொரியாவில் ஒரே நாளில் 2.3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு காய்ச்சல்: தொடரும் கொரோனா பீதி Read More »

டிக்டாக் செய்ய காட்டை கொலுத்தினாரா? சர்சையில் பாகிஸ்தான் மாடல் | Pakistani TikTok star faces backlash for posing with forest fire

பாகிஸ்தானில் வெப்பம் 100 டிகிரியையும் தாண்டி நிலவி வருகிறது. மிகவும் அதிகமான வெப்பத்தால் மக்கள் தெருக்களில் நடமாடுவதையும் குறைத்துக்கொண்டு வீட்டில் அடைந்து கிடக்கும் சூழல் பாகிஸ்தானில் நிலவுகிறது. காடுகளிலும் காட்டுத் தீ பரவத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் பிரபல சமூக வலைதள நட்சத்திரமும், மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஹுமைரா அஸ்கர் (Humaira Asghar) என்ற மாடல் அழகி, எரியும் காடுகளுக்கு முன்னால் போஸ் கொடுத்து வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவிட்டுள்ளார்.  மேலும் அந்த பதிவில் “நான் …

டிக்டாக் செய்ய காட்டை கொலுத்தினாரா? சர்சையில் பாகிஸ்தான் மாடல் | Pakistani TikTok star faces backlash for posing with forest fire Read More »

சர்வாதிகாரர்களுக்கு மரணம் நிச்சயம்..கேன்ஸ் விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு | Dictators will die Ukraine President speaks at Cannes

75-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் நேற்று தொடங்கியது. கேன்ஸ் திரைப்பட விழா 28-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கேன்ஸ் திரைப்பட விழாவில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 84 நாட்களாக சண்டை நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு சினிமா உலகத்தினரின் ஆதரவு வேண்டுமென விளாடிமிர் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டார்.  யதார்த்த வாழ்விற்கும், சினிமாவிற்கும் இடையே உள்ள ஒற்றுமை குறித்துப் பேசிய அவர், கடந்த …

சர்வாதிகாரர்களுக்கு மரணம் நிச்சயம்..கேன்ஸ் விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு | Dictators will die Ukraine President speaks at Cannes Read More »

எலான் மஸ்க் “மனநலம் குன்றியவர்”….ட்விட்டர் நிர்வாகி விமர்சனம்! | Twitter Employee told that Elon Musk Suffering from Asperger’s Syndrome

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து அந்நிறுவன ஊழியர்கள் தங்களது எதிர்காலம் குறித்து குழப்பமான மனநிலையிலேயே உள்ளனர். ஒரு சில ஊழியர்கள் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், சிலர் தானாக முன்வந்து நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர். துணைத்தலைவர்கள் உள்ளிட்ட ட்விட்டரின் மூத்த நிர்வாகிகள் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளனர். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு, நிர்வாகச் செலவைக் குறைப்பதற்காக புதிதாக ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், போலி கணக்குகள் குறித்த விவரங்களைத் தரும் வரை …

எலான் மஸ்க் “மனநலம் குன்றியவர்”….ட்விட்டர் நிர்வாகி விமர்சனம்! | Twitter Employee told that Elon Musk Suffering from Asperger’s Syndrome Read More »

Crime in USA | காதலியைக் கொன்று சடலத்தை புதைக்கும் போது இறந்த காதலன்

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில், காதலியை கொன்ற ஒருவர் இறந்த விசித்திர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.  காதலியை கொன்று புதைக்கும் செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போன சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காதலியின் கழுத்தை நெரித்து கொலை இந்த விசித்திர சம்பவம் அமெரிக்காவில் நடந்ததாக, ‘நியூயார்க் போஸ்ட்’ நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. தென் கரோலினாவைச் சேர்ந்த ஜோசப் மெக்கின்னன் என்ற 60 வயது என்பவர் தனது 65 வயது காதலியான பாட்ரிசியா டென்ட்டை கழுத்தை நெரித்து …

Crime in USA | காதலியைக் கொன்று சடலத்தை புதைக்கும் போது இறந்த காதலன் Read More »

China Eastern Airlines plane crash was intentional: Report | சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் வேண்டுமென்றே விபத்திற்குள்ளாக்கப்பட்டது: அறிக்கை

கடந்த மார்ச் மாதம் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் விபத்து விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து நிலையில், அது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  கடந்த மார்ச் மாதம்  133 யணிகளுடன் சென்ற சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த 133 அனைவரும் உயிரிழந்தனர்.  விமானம் தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியான டெங்சியன் கவுண்டி என்னும் வமலைப் …

China Eastern Airlines plane crash was intentional: Report | சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் வேண்டுமென்றே விபத்திற்குள்ளாக்கப்பட்டது: அறிக்கை Read More »

Taliban dissolves Afghanistan human rights commission | மனித உரிமைகள் ஆணையம் எதுவும் தேவையில்லை; தாலிபான் அரசின் புதிய உத்தரவு

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து நிர்வாக அமைப்பில் அதிரடியாக பல மாற்றங்களைச் செய்துள்ள தலிபான்கள், இப்போது மேலும் சில அதிர்ச்சி அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். தற்போது முன்னாள் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஐந்து துறைகளை முற்றிலுமாக கலைக்க முடிவு செய்துள்ளனர். அவர்கள் கலைக்க நினைக்கும் முக்கிய துறைகளில் ஒன்று மனித உரிமை ஆணையம். இது அமெரிக்க ஆதரவு பெற்ற ஆப்கான் அரசாங்கத்தின் முக்கிய அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கான் அரசு சுமார் 501 மில்லியன் டாலர் பட்ஜெட் …

Taliban dissolves Afghanistan human rights commission | மனித உரிமைகள் ஆணையம் எதுவும் தேவையில்லை; தாலிபான் அரசின் புதிய உத்தரவு Read More »

ஆரஞ்சு நிறத்தில் மாறிய வானம்…மணற்புயலால் அரபு நாடுகள் அவதி | Sandstorm Balnkets the Arab Countries into Orange

பாலைவனங்கள் அதிகமுள்ள அரபு நாடுகளில் மணற்புயல் ஏற்படுவது வழக்கம் என்றாலும் கடந்த 2 மாதங்களாக வழக்கத்தை விட தீவிரமான மணற்புயல்கள் ஏற்பட்டுள்ளன. சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில், மணற்புயல் காரணமாக சில நூறு மீட்டர் தூரத்திற்கு புழுதி சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் மாறியுள்ளது. மேலும் படிக்க | இங்கையில் ஒரு நாளுக்கான பெட்ரோல் மட்டுமே இருப்பில் உள்ளது: ரணில் விக்கிரமசிங்க வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரியாத் நகரின் மத்தியப் பகுதியில் …

ஆரஞ்சு நிறத்தில் மாறிய வானம்…மணற்புயலால் அரபு நாடுகள் அவதி | Sandstorm Balnkets the Arab Countries into Orange Read More »

முடிந்தவரை பல கருப்பினத்தவரை கொல்ல வேண்டும்…அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் கைதானவரின் திடுக்கிடும் இலக்கு | US Supermarket shooter Prepares a Manifesto to Kill as Many Blacks as Possible

அமெரிக்காவின் நியூயார்க்  மாகாணத்தில் உள்ள பஃப்பலோ நகரில்  உள்ள, பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி ஏந்திய நபர் நேற்று முந்தினம் கண்மூடித்தனமாக  நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக பேட்டன் ஜென்ட்ரான் என்ற 18 வயது இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவர் 13 பேரைத் தாக்கிய நிலையில் அதில் 11 பேர் கருப்பினத்தவர் ஆவர்.  பேட்டன் ஜென்ட்ரானிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 2019-ம் ஆண்டு நியூசிலாந்தில் 2 மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை முன்மாதிரியாகக் …

முடிந்தவரை பல கருப்பினத்தவரை கொல்ல வேண்டும்…அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் கைதானவரின் திடுக்கிடும் இலக்கு | US Supermarket shooter Prepares a Manifesto to Kill as Many Blacks as Possible Read More »

North Korea Coronavirus Scare: Positive Cases on the Rise | வட கொரியா: கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஒரே நாளில் 2.7 லட்சம் பேருக்கு காய்ச்சல்

வடகொரியாவில் கொரோனா வைரஸ்: வடகொரியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் 2,69,510 பேரில் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாகவும், 6 பேர் மேலும் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.  இந்த தகவலை அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இருப்பினும், கோவிட்-19 காரணமாக எத்தனை பேருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை வடகொரியா இன்னும் தெளிவுபடுத்தவில்லை. மக்கள் காய்ச்சலின் பிடியில் வேகமாக சிக்கி வருகிறார்கள்  வட கொரியாவின் வைரஸ் எதிர்ப்பு தலைமையகத்தின் கூற்றுப்படி, …

North Korea Coronavirus Scare: Positive Cases on the Rise | வட கொரியா: கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஒரே நாளில் 2.7 லட்சம் பேருக்கு காய்ச்சல் Read More »