உலக செய்திகள்

உலக செய்திகள்

இந்திய எல்லை அருகே 3 செல்போன் டவர்களை நிறுவிய சீனா! – புகைப்படங்களை வெளியிட்ட கவுன்சிலர் | China has installed mobile towers ‘very close’ to Indian territory says officials

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக கிழக்கு லடாக்கில் எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. இந்த நிலையில், இந்திய எல்லைக்கு மிக அருகில் சீனா 3 செல்போன் டவர்களை நிறுவியுள்ளதாக லடாக்கின் லே மாவட்டத்தில் உள்ள தர்புக் தாலுகாவில் அமைந்திருக்கும் சுஷூல் பகுதியின் கவுன்சிலர் கொன்சோக் ஸ்டான்சின் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான படங்களையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ”பாங்காங் ஏரியின் மீது பாலம் கட்டி முடித்த பிறகு, இந்திய எல்லைக்கு மிக அருகில் 3 …

இந்திய எல்லை அருகே 3 செல்போன் டவர்களை நிறுவிய சீனா! – புகைப்படங்களை வெளியிட்ட கவுன்சிலர் | China has installed mobile towers ‘very close’ to Indian territory says officials Read More »

ரஷ்ய செய்தி நிறுவனம் திட்டவட்டம், 45 Chinese soldiers died in Galwan, reports Russian news agency TASS – News18 Tamil

லடாக் எல்லையில், கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் எய்திய சம்பவத்தில் சீன ராணுவத்தினர் 45 பேரும் பலியாகியுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் கூறியுள்ளது. லடாக் எல்லையில், கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் அத்துமீறிய போது, இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில், 43க்கும் அதிகமான சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை மறுத்த சீனா, இப்போது வரை, இந்திய பதிலடியில் கொல்லப்பட்ட சீன …

ரஷ்ய செய்தி நிறுவனம் திட்டவட்டம், 45 Chinese soldiers died in Galwan, reports Russian news agency TASS – News18 Tamil Read More »

Maestro Ilayaraja Rajya Sabha MP ஆகிறாரா… உண்மை என்ன?! |The Imperfect Show | The imperfect show updates about current political happenings 18 04 2022

Maestro Ilayaraja Rajya Sabha MP ஆகிறாரா… உண்மை என்ன?! |The Imperfect Show தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

Congress lists out 8 questions for govt on ‘compromise of national security, territorial integrity’ – News18 Tamil

எல்லைப்பகுதியில் சீனா, இந்தியா படைகளை வாபஸ் பெறுவது பற்றி ராஜ்நாத் சிங் பேசியதை முன் வைத்து காங்கிரஸ் தரப்பிலிருந்து 8 கேள்விகள் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பிராந்திய ஒருமையிலும் தேசப்பாதுகாப்பிலும் மத்திய அரசு சமரசம் செய்து கொள்கிறது என்று காங்கிரஸ் சாடியது. கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இந்தியாவும் சீனாவும் படைகளை வாபஸ் பெற ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளூமன்றத்தில் தெரிவித்தார். இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, “அதாவது சீனா தன் …

Congress lists out 8 questions for govt on ‘compromise of national security, territorial integrity’ – News18 Tamil Read More »

“அதிபர் பைடன் உக்ரைனுக்குச் செல்லும் எந்தத் திட்டமும் இல்லை!” – வெள்ளை மாளிகை திட்டவட்டம் | There is no plan for Biden’s Ukraine visit, US White house told very clearly

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய போர், இன்னும்கூட தீவிரம் குறையாமல் ஏழு வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்தப் போரில் ரஷ்யாவுக்கு எதிராக, பல நாடுகள் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளையும், ராணுவ உதவிகளையும் அளித்துவருகின்றன. இருப்பினும் அமெரிக்கா முன்பு கூறியதுபோலவே, ரஷ்யாவுக்கு எதிராக நேரடியாகக் களத்தில் இறங்காமல், உக்ரைனுக்குத் தொடர்ந்து அதிக அளவில் ராணுவ உபகரணங்களை வழங்கிவருகிறது. கடந்த வாரம்கூட 800 மில்லியன் டாலர் உக்ரைனுக்கு வழங்குவதாக அதிபர் பைடன் அறிவித்திருந்தார். …

“அதிபர் பைடன் உக்ரைனுக்குச் செல்லும் எந்தத் திட்டமும் இல்லை!” – வெள்ளை மாளிகை திட்டவட்டம் | There is no plan for Biden’s Ukraine visit, US White house told very clearly Read More »

மத்திய அமைச்சர் தாக்கு – News18 Tamil

சீனாவிடம் ஏன் எல்லைப்பகுதியை பாஜக அரசு விட்டுக்கொடுத்தது, இதைப்பற்றி ஏன் மோடி மவுனம் காக்கிறார், ஏப்ரல் 2020க்கு முந்திய நிலையில் நமக்கு எல்லை கிடைக்குமா? அல்லது ஆக்ரமிப்புகளுடன் கூடிய எல்லைதானா என்று காங்கிரஸ் கட்சி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி வருகிறது. இதற்கு பாஜக தரப்பில், மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், “இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும், எப்படி பதிலடி கொடுப்போம், என்பதை பாஜக தலைமையிலான மத்திய அரசு அண்டை நாடுகளுக்கும், தெற்கு, மேற்கு எல்லையில் உள்ள …

மத்திய அமைச்சர் தாக்கு – News18 Tamil Read More »

ஸ்மார்ட் போனுக்கு அடிமையான கொரில்லா; நடவடிக்கை எடுத்த அமெரிக்க உயிரியல் பூங்கா! | chicago zoo identifies the Gorilla getting addicted to Smart phones

அமரேவின் வழக்கத்திற்கு மாறான இந்தப் பழக்கம் குறித்து, (லெஸ்டர் இ. ஃபிஷர் குரங்குகளின் ஆய்வு மற்றும் பாதுகாப்பு) உயிரியல் காட்சி சாலையின் இயக்குநரான ஸ்டீபன் ராஸ் கூறுகையில், “இது அநேகமாக ஒரு சுழற்சி நிகழ்வாக இருக்கலாம், கொரில்லா எவ்வளவு ஆர்வம் காட்டுகிறதோ, அவ்வளவு அதிகமாக மக்கள் அந்தச் செயலில் ஈடுபட விரும்புகிறார்கள். ஆனால் மக்கள் இதனால் ஏற்படும் அபாயங்களை மறந்து விடுகின்றனர்” என தெரிவித்தார்.  GorillaPhoto by Mario Esposito on Unsplash மூன்று கொரில்லாக்களுடன் அமரே …

ஸ்மார்ட் போனுக்கு அடிமையான கொரில்லா; நடவடிக்கை எடுத்த அமெரிக்க உயிரியல் பூங்கா! | chicago zoo identifies the Gorilla getting addicted to Smart phones Read More »

why pm modi give india s land to china asked rahul gandhi | இந்தியாவுக்கு சொந்தமான நிலத்தை சீனாவுக்கு மோடி அளித்தது ஏன்?

இந்தியாவின் சில பகுதிகளை பிரதமர் மோடி, சீனாவுக்கு அளித்துவிட்டதாக பகீர் குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முன்வைத்துள்ளார். இந்தியா – சீனா இடையே நிலவும் போர்ப் பதற்றத்தை குறைக்க இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், எல்லையில் படைகளை விலக்கிக்கொள்ள முடிவு எட்டப்பட்டது. இந்தியப் படைகள் பாங்காங் சோ ஏரி பகுதியில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டு finger-3 பகுதியில் நிலை நிறுத்தப்படுவார்கள் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மாநிலங்களவையில் நேற்று அறிவித்தார். இதனை …

why pm modi give india s land to china asked rahul gandhi | இந்தியாவுக்கு சொந்தமான நிலத்தை சீனாவுக்கு மோடி அளித்தது ஏன்? Read More »

இனி தென் கொரிய மக்களுக்கு ஒரு வயது குறையும்; ஏன் தெரியுமா? | South Korea to bring changes in age calculation system

உங்கள் வயதென்ன என்ற கேள்விக்கு உடனே பதில் சொல்ல முடியும். ஆனால் தென் கொரியா மக்கள் வயதைக் கணக்கிடும் முறையைக் கேட்டால் ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.  நம் வழக்கத்தில், குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தை பிறந்த அதே தேதி அடுத்த ஆண்டு வரும்போது ஒரு வயது என மதிப்பிடுவோம். ஆனால் தென் கொரியாவில் வேறு முறையைப் பின்பற்றுகின்றனர். அதாவது ஒன்பது மாதங்கள் குழந்தை, தாயின் வயிற்றில் இருப்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. Baby – Representative ImagePhoto by Kristina …

இனி தென் கொரிய மக்களுக்கு ஒரு வயது குறையும்; ஏன் தெரியுமா? | South Korea to bring changes in age calculation system Read More »

1959-லிருந்தே அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கின் ஒரு பகுதியை சீனா தன் வசம் பிடித்து வைத்துள்ளது- அருணாச்சல பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.

பாங்காங் ஏரிப்பகுதியில் இந்திய-சீன படை வாபஸ் ஒப்பந்தம் வரவேற்கப்படுவது ஒரு புறம் இருக்கட்டும், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கின் ஒரு பகுதியை சீனா 1959 முதலெ இன்னமும் தன் வசம் வைத்துள்ளது, கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது என்று அருணாச்சலப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ. நைனாங் எரிங் தெரிவித்துள்ளார். அவர் ஏ.என்.ஐ. செய்திக்காக கூறும்போது, “1959-ல் தலாய் லாமா தவாங்கிற்கு வந்த போது சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் அருணாச்சலப் பிரதேசத்துக்குள் நுழைந்தது. நுழைந்து நீண்ட தூரம் இந்தியப் பகுதியை ஆக்ரமித்தது. …

1959-லிருந்தே அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கின் ஒரு பகுதியை சீனா தன் வசம் பிடித்து வைத்துள்ளது- அருணாச்சல பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ. Read More »