உலக செய்திகள்

உலக செய்திகள்

UK defence ministry intelligence report on Russia invasion | ரஷ்யா படையெடுப்பு பற்றிய இங்கிலாந்து பாதுகாப்பு உளவுத்துறை அறிக்கை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உலக அளவில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. பிற நாடுகளுக்கு மட்டுமல்ல, ரஷ்யாவுக்கே பலத்த சேதத்தையும், பிரச்சனைகளையும் இந்தப் போர் ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷ்யாவின் படைபலத்தில், அதன்  தரைப்படையில் மூன்றில் ஒரு பங்கு குறைந்திருக்கலாம் என இங்கிலாந்து பாதுகாப்புத்துறையின் உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன.   “ரஷ்ய UAVகள் தந்திரோபாய விழிப்புணர்வு மற்றும் பீரங்கிகளை இயக்குவதற்கு இன்றியமையாதவை, ஆனால் உக்ரேனிய விமான எதிர்ப்பு திறன்களால் பாதிக்கப்படக்கூடியவை” என்று இங்கிலாந்து நாட்டின் உளவுத்துறை …

UK defence ministry intelligence report on Russia invasion | ரஷ்யா படையெடுப்பு பற்றிய இங்கிலாந்து பாதுகாப்பு உளவுத்துறை அறிக்கை Read More »

Finland Will apply for NATO membership says President Sauli Niinisto | ரஷ்யாவின் மிரட்டலுக்கு அடிபணியாத பின்லாந்து; நேட்டோவில் இணைய விருப்பம்

உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்கிய நிலையில், கடந்த சில மாதங்களாகவே இந்த போர் நீடித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதலில்,  உக்ரைன் மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யா, பின்லாந்துக்கு வழங்கி வந்த …

Finland Will apply for NATO membership says President Sauli Niinisto | ரஷ்யாவின் மிரட்டலுக்கு அடிபணியாத பின்லாந்து; நேட்டோவில் இணைய விருப்பம் Read More »

A huge dead sperm whale has been found in the Florida sea | இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்; வயிற்றில் பிளாஸ்டி கழிவுகளால் அதிர்ச்சி

அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் 47 அடி நீளமுள்ள விந்து திமிங்கலத்தில் உடல் ஒதுங்கியுள்ளது. திமிங்கலத்தின் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் பைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீன் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் திமிங்கலத்தின் பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளது. இறந்த விந்தணு திமிங்கலத்தின் வயிற்றில் மிக அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் கலந்திருப்பது நிபுணர்கள் குழுவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததால், திமிங்கலத்தால் சரியாக சாப்பிட முடியாமல போயிருக்கலாம் எனவும், அதனால், இறப்பு நேரிட்டுள்ளதாகவும் …

A huge dead sperm whale has been found in the Florida sea | இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்; வயிற்றில் பிளாஸ்டி கழிவுகளால் அதிர்ச்சி Read More »

UAE new President Sheikh Mohamed Bin Zayed and relationship with India | சவுதியின் புதிய ஆட்சியாளர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். புதிய ஆட்சியாளரின் தலைமையில் இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர உறவு தொடர்ந்து மேம்படும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். “அபுதாபியின் ஆட்சியாளர் எச்.எச். ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது நல்வாழ்த்துக்கள். அவரது ஆற்றல்மிக்க மற்றும் தொலைநோக்கு தலைமையின் கீழ், நமது …

UAE new President Sheikh Mohamed Bin Zayed and relationship with India | சவுதியின் புதிய ஆட்சியாளர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் வாழ்த்து Read More »

New York Firing: 10 dead in an indiscriminate firing in a Supermarket | அமெரிக்காவில் இனவெறி தாக்குதல்; சூப்பர் மார்கெட் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி

அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரமும் இனவெறியும் அமெரிக்காவில் மிகவும் பொதுவான சம்பவங்களாக மாறி விட்டன. சென்ற மாதம் அமெரிக்காவின் பிரபல நகரமான நியூயார்க்கில் உள்ள ரயில் நிலையத்தில் நடந்த துபாக்கி சூடு சம்பவத்தில் குறைந்தது 13 பேர் காயமடைந்தனர்.  இந்நிலையில், நியூயார்க் சூப்பர் மார்க்கெட்டில் தற்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 10 பேர் பலியாகியுள்ளனர். நியூயார்க்கில் சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கி ஏந்திய நபர், முதலில் 4 பேரை சுட்டுக் கொன்றார். பின்னர் சூப்பர் …

New York Firing: 10 dead in an indiscriminate firing in a Supermarket | அமெரிக்காவில் இனவெறி தாக்குதல்; சூப்பர் மார்கெட் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி Read More »

மூன்றே நாளில் 8 லட்சம் பேருக்கு கொரோனா.. ஆபத்தான நிலையில் வடகொரியா | In 3 Days 820,620 Corona Cases in North korea

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. கடந்த 2 ஆண்டுகளாக தங்களது நாட்டில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மறுத்து வந்த வடகொரியா, கடந்த 12-ம் தேதி  நாட்டில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் உலக சுகாதார அமைப்பும், சீனாவும் வழங்கிய கொரோனா தடுப்பூசிகளை வடகொரியா …

மூன்றே நாளில் 8 லட்சம் பேருக்கு கொரோனா.. ஆபத்தான நிலையில் வடகொரியா | In 3 Days 820,620 Corona Cases in North korea Read More »

Wheat Export Ban and G7 condemns for the decision of India | உணவு பாதுகாப்பு பொறுப்பு இந்தியாவுக்கு இல்லை: கோதுமை ஏற்றுமதி தடைக்கு வலுக்கும் கண்டனங்கள்

உக்ரைன் மீதான ரஷ்யப் போரின் எதிரொலியாகவும், பக்கவிளைவாகவும் உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. அதன் ஒரு விளைவாக, உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் கவலை கொள்ள செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்தியா கோதுமை ஏற்றுமதியை தடை செய்துள்ளது. இதற்கு  G7 அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கோதுமையின் சர்வதேச விலையில் சமீபத்திய ஏற்றமானது, கோதுமை ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்களுக்கு அதிக லாபத்தை தந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. உணவு நெருக்கடி ஏற்படவும், உலக உணவு விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுக்கும் ரஷ்யாதான் …

Wheat Export Ban and G7 condemns for the decision of India | உணவு பாதுகாப்பு பொறுப்பு இந்தியாவுக்கு இல்லை: கோதுமை ஏற்றுமதி தடைக்கு வலுக்கும் கண்டனங்கள் Read More »

இந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்தியா – சீனாவுக்கான லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக சீனா ராணுவத்தைக் குவித்துவருகிறது. கடந்த 20 தினங்களாக இந்திய சீனா எல்லைப் பகுதிகளான பன்காங் டிஸோ ஏரி, கால்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் மற்றும் டவுலட் பெக் ஓல்டி ஆகிய பகுதிகளில் இந்திய, சீனா படையினருக்கிடையே மோதல் போக்கு நிலவிவருகிறது. இந்திய, சீனா படைகளுக்கிடையே மே 5-ம் தேதி நடைபெற்ற ஆறு கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததிலிருந்து எல்லைப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய …

இந்திய சீன எல்லைகளில் அதிகரிக்கும் பதற்றம்: ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை Read More »

ஒரே நேரத்தில் இந்திய எல்லையில் சிக்கலை ஏற்படுத்தும் மூன்று நாடுகள் – பிரதமர் மோடி எடுக்கப் போகும் முடிவு?

இமய மலைச் சாரலில் பனி படர்ந்த இந்திய சீன எல்லை எப்போதும் வெடிக்க காத்திருக்கும் எரிமலைதான். இந்திய சீன எல்லை 3,488 கிலோ மீட்டர் நீண்டது. லடாக் பகுதியில் 38,000 சதுர கிலோ மீட்டர் பகுதியை 1962 ஆண்டு போரின் போது சீனா கைப்பற்றி வைத்திருக்கிறது. இதே போல சிக்கிமின் கிழக்கு பகுதியில் டோக்லாம் பகுதியை உரிமை கொண்டாடி வருகிறது. சமீப காலமாக அருணாச்சல பிரதேசத்தில் 90,000 சதுர கிலோ மீட்டர் பகுதி தங்களது ஆளுகைக்கு உட்பட்ட …

ஒரே நேரத்தில் இந்திய எல்லையில் சிக்கலை ஏற்படுத்தும் மூன்று நாடுகள் – பிரதமர் மோடி எடுக்கப் போகும் முடிவு? Read More »

சீனா பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் ட்வீட US is ready to mediate India-China border dispute says Donald Trump san – News18 Tamil

இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில், ஐந்தாயிரம் வீரர்களை சீனா குவித்துள்ளது. இந்திய எல்லைப்பகுதியான லடாக்கில், சீன வீரர்களின் அத்துமீறலால் இருநாட்டு வீரர்களிடையே மோதல் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன. இந்நிலையில் லடாக் அருகே ஐந்தாயிரம் வீரர்களை குவித்துள்ள சீனா, அவர்களை போர் பயிற்சியிலும் ஈடுபடுத்தி வருகிறது. இதையடுத்து சீனாவின் நடவடிக்கைகளை கண்காணித்து, அதற்கேற்றாற்போல் இந்திய ராணுவமும் வீரர்களை குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இருதரப்பிலும் …

சீனா பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் ட்வீட US is ready to mediate India-China border dispute says Donald Trump san – News18 Tamil Read More »