Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்d imman: இந்த கல்யாணமாவது கடைசி வரை நிலைக்கட்டும்... இமானுக்கு குவியும் வாழ்த்து! - d...

d imman: இந்த கல்யாணமாவது கடைசி வரை நிலைக்கட்டும்… இமானுக்கு குவியும் வாழ்த்து! – d imman wedding: fans wish composer d imman

பிரபல இசையமைப்பாளரான இமான் தனது முதல் மனைவியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து செய்தார். இதையடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் தான் கவனமாக இருப்பதாகவும் தனக்கு மனைவியாக வரப்போகிறவர் விதவை அல்லது விவாகரத்தானவராக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மேலும் அவருக்கு ஒரு பெண் குழந்தை நிச்சயமாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் இமான். இந்நிலையில் இமான், எமலி உபால்டு என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். அந்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள இமான், தனது மகள்களுக்காக காத்திருப்பதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இளம் நடிகையுடன் ஒரே ஹோட்டலில் தங்கும் விவாகரத்து இயக்குநர்… கலக்கத்தில் தயாரிப்பு தரப்பு!

D Imman

இமானின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த திருமணமாவது கடைசி வரை நீடிக்க வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அவரது முன்னாள் மனைவியான மோனிக்கா ரிச்சர்டு, 12 வருடம் உங்களுடன் வாழ்ந்தவரை எளிதாக ரீப்ளேஸ் செய்து விட்டீர்கள் என்றும் குழந்தைகளுக்கும் ரீப்ளேஸ்மெண்ட் பார்த்துவிட்டீர்கள் என்றும் சாடி திருமண வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Vikram: இரவு பார்ட்டியில் அரைகுறை உடையில் கமலையே சுற்றி வந்த பிரபல நடிகை… கொளுத்திப்போட்ட பயில்வான்!

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments