ஜோதிடர் கோமதிநாதன் நம்பிக்கை மனிதர். தன் இளமையில் பார்வையை ஒரு விபத்தில் இழந்தபின்பு வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வாழத்தொடங்கி இன்று ஏராளமான மனிதர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார். அந்த அற்புதமான மனிதரின் வாழ்க்கை குறித்து அறிந்துகொள்வோம். #Astrologer #VisuallyChallenged #SuccessStory