ராசி |
சனி நிற்கும் ஸ்தானம் |
சனிதேவரின் நாமம் |
சனிபகவானின் தாக்கங்கள் |
மேஷ ராசி |
11ம் இடமான லாப ஸ்தானம் |
லாப சனி |
சனியின் பாதிப்பு குறைவு |
ரிஷப ராசி |
10ம் இடமான ஜீவன ஸ்தானம் |
கர்ம சனி |
சனியின் பாதிப்பு குறைவு |
மிதுன ராசி |
9ம் இடமான பாக்கிய ஸ்தானம் |
பாக்கிய சனி |
அஷ்டம சனி முடிவடைகிறது |
கடக ராசி |
8ம் இடமான அஷ்டம ஸ்தானம் |
அஷ்டம சனி |
அஷ்டம சனி ஆரம்பமாகிறது |
சிம்ம ராசி |
7ம் இடமான சப்தம ஸ்தானம் |
கண்டக சனி |
கண்டக சனி ஆரம்பம் |
கன்னி ராசி |
6ம் இடமான ரண ருண ஸ்தானம் |
ரோக சனி |
சனியின் பாதிப்பு குறைவு |
துலாம் ராசி |
5ம் இடமான பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் |
பஞ்சம சனி |
அர்த்தாஷ்டம சனி முடிவடைகிறது |
விருச்சிக ராசி |
4ம் இடமான சுக ஸ்தானம் |
அர்த்தாஷ்டம சனி |
அர்த்தாஷ்டம சனி ஆரம்பமாகிறது |
தனுசு ராசி |
3ம் இடமான தைரிய வீரிய ஸ்தானம் |
சகாய சனி |
ஏழரை சனி முடிவு |
மகர ராசி |
2ம் இடமான தன, வாக்கு, குடும்ப ஸ்தானம் |
பாத சனி |
பாத சனி ஆரம்பம் |
கும்ப ராசி |
1ம் இடமான ஜென்ம ஸ்தானம் |
ஜென்ம சனி |
ஜென்ம ஆரம்பம் சனி |
மீன ராசி |
12ம் இடமான அயன் சயன் போக ஸ்தானம் |
விரய சனி |
விரய சனி ஆரம்பம் |
Source link