Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்Surya and Karthi movie actress Seemantha function photos viral - தமிழ் News

Surya and Karthi movie actress Seemantha function photos viral – தமிழ் News

சூர்யா மற்றும் கார்த்தி படங்களில் நடித்த நடிகைக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்த நிலையில் அது குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன

சூர்யா நடித்த ’மாஸ்’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் கடந்த ஆண்டு மே மாதம் தொழில் அதிபர் பிரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்

இந்த நிலையில் சமீபத்தில் தனது கணவரின் 34வது பிறந்த நாளின் போது தான் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்களுக்கு அறிவித்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. இந்த நிலையில் நடிகை ப்ரணிதாவுக்கு வளைகாப்பு விழா நடந்த நிலையில் அது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அசத்தலான இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments