`The Matrix Resurrections’ விமர்சனம்: இந்த 90ஸ் கிட்ஸ் எல்லாம் பாவமில்லையா சார்?! | Keanu Reeves The Matrix Resurrections Movie Review

இதுவரை வெளியான ‘மேட்ரிக்ஸ்’ படத்தின் மூன்று பாகங்களும் ஒரு வீடியோ கேம் என்றும், தான் ஒரு கேம் டிசைனர் என்றும் நினைத்துக்கொண்டு வாழ்கிறான் தாமஸ் ஆண்டர்சன். இன்னொரு பக்கம், டிரினிட்டி, டிஃபனி என்ற பெயரில் ஒரு குடும்பத் தலைவியாகக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறாள். முதல் பாகத்தின் கதையோட்டத்தைப் போலவே தாமஸ் ஆண்டர்சனுக்குத் தான் வாழும் வாழ்வு நிஜமில்லை என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்கிறது. இதற்கு முன்னர் நடந்த நிகழ்வுகள் குறித்த காட்சிகளும் அவனின் கண் முன்னே வந்து போகின்றன. மார்ஃபியஸ் மீண்டும் சிவப்பு மாத்திரையைக் கொடுத்து நிஜம் எது, பொய் எது எனத் தாமஸுக்குத் தெரியப்படுத்த முயல, அடுத்தடுத்து நிகழும் அதிரடி சம்பவங்கள்தான் கதை.

The Matrix Resurrections

The Matrix Resurrections
Warner Bros.

Source link

Leave a Comment

Your email address will not be published.