Sunday, July 3, 2022
Homeசினிமா செய்திகள்Thor: Love and Thunder - கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிக்கும் கடைசி MCU படமா? மார்வெல்லின்...

Thor: Love and Thunder – கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிக்கும் கடைசி MCU படமா? மார்வெல்லின் திட்டம் என்ன? | Will Thor Love and Thunder be Chris Hemsworth’s last movie as the God of Thunder?

கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ரவுண்டில் ‘கிறிஸ்ஸின் கடைசி மார்வெல் படம் எது?’ என்கிற கேள்விக்கு அவரே அளித்த பதில் இதோ. “இதுவே கடைசி படமாகக் கூட இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. டைகா வெயிட்டிட்டியின் முந்தைய படங்களைப் போலவே இந்தப் பட அனுபவமும் ஜாலியாக இருந்தது” என்று பதிலளித்துள்ளார்.

கிறிஸ் திட்டவட்டமாகச் சொல்லவில்லை. ஆனால், அதே சமயம், டிரெய்லரில் Thor பற்றி ‘கடந்த காலத்தில்’ என்கிற டோனில் பேசுவதால் இந்தத் தகவல் உண்மையாகவும் இருக்கலாம். அவரின் முன்னாள் காதலியான ஜேன் கதாபாத்திரம் வேறு சுத்தியலைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டதால் ‘ஒரு தோர்தான் இருக்க முடியும் ப்ரோ’ என ஒரு சாராரும், ‘அப்படியெல்லாம் கிடையாது, மார்வெல் ஒருபோதும் டிரெய்லரில் ஸ்பாய்லரை அனுமதிப்பதில்லை. மார்வெல் திட்டம் என்னவென்பது கிறிஸ்ஸுக்கே கூட தெரியாமல் இருக்கலாம்’ என வேறு சிலரும் சொல்கின்றனர்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments